Lion King (official)

என் மகனே அன்பு மகன்....!!!
மகனே என் மகனே சிவனாய் பிறந்த என் சிறப்பே...உன்னை கைகளில் ஏந்திடும் போது என் கஷ்டங்கள் தீர்ந்திடுதே...உன் மெல்லிய சினுங்கள் என்னை மீட்கும் இசையாகிறதே...என் தோளில் நீ சாய்ந்திடவே என் தோழர் போல் இருக்கிறதே...மின்மினி பேதைகூட்டம்
கொஞ்சி விளையாடும்
விண்மீன் தோட்டம்
இவன் கண்சிமிட்டலில்...துடிக்கிறதே என உள்ளம் உன்னை என் நெச்சில் சுமந்து தாலாட்ட...
விரைந்துடுவேன் உன்னை சுமந்திடவே என் தோள்களிலே...
-என்றும் அன்புடன் Leo 🦁

5 months ago | [YT] | 82