Agriculture Department, Tamil Nadu


agridept_tn

மாண்புமிகு வேளாண்மை (ம) உழவர் நலத் துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் வேளாண்மை நிதிநிலை அறிவிப்புகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

1 week ago | [YT] | 6

agridept_tn

மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் வேளாண்மை நிதிநிலை அறிவிப்புகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

1 week ago | [YT] | 8

agridept_tn

மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் உர இருப்பு, உரத் தேவை மற்றும் உர விநியோகம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடை பெற்றது.

1 week ago | [YT] | 7

agridept_tn

உலக தென்னை தினம்
02.09.2024

2 weeks ago | [YT] | 6

agridept_tn

78 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

1 month ago | [YT] | 5

agridept_tn

மாண்புமிகு வேளாண்மை உழவர்நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களின் ஆய்வுக்கூட்டம்

1 month ago | [YT] | 5

agridept_tn

மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

1 month ago | [YT] | 3

agridept_tn

மக்காச்சோள பயிரைத் தாக்கும் தண்டுத்துளைப்பான்

2 months ago | [YT] | 3

agridept_tn

மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களுடன் அமெரிக்காவை சார்ந்த பெர்டியூ பல்கலைக் கழகத்திலிருந்து தமிழக வேளாண்மை வளர்ச்சிக்கு தேவையான தொழில் நுட்பங்களை பகிர்வதற்கும் மற்றும் புதிய கல்வி மற்றும் கூட்டு ஆராய்ச்சிக்கான கலந்துரையாடல் நடைபெற்றது.

2 months ago | [YT] | 6

agridept_tn

2024-25 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை

2 months ago | [YT] | 5